மெனோபாஸ் தொடர்பான கட்டுக்கதைகள்

உண்மைகளைவிட அதிகமாக நம்பப்படுகின்றன. அவை உடைக்கப்பட வேண்டியவை

Malathi Tamilselvan
Apr 28,2023
';

ஞாபக மறதியை ஏற்படுத்துகிறது

மெனோபாஸ் சமயத்தில் மூளை சோர்வடையலாம் ஆனால் அது நினைவகத்தில் நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தாது

';

பாலியல் உறவு

மாதவிடாய் நின்றால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவை பாதிக்காது

';

ஹார்மோன் மாத்திரைகள் அவசியம்

மாதவிடாய் நின்ற பிறகு ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியமில்லை

';

மெனோபாஸ் மனநிலையை மாற்றுகிறது

ஹாட் ஃப்ளாஷ்கள், தூக்கமின்மை போன்ற சில அறிகுறிகள் ஏற்படும், ஆனால் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தாது

';

மெனோபாஸ் 45 வயதில் ஏற்படும்

தொடர்ச்சியாக 12 மாதங்கள் மாதவிடாய் ஏற்படும்போது, அதை மெனோபாஸ் என்று சொல்லலாம்

';

மெனோபாஸ் உடல் பருமனை அதிகரிக்கும்

வயதாகும்போது மெதுவான வளர்சிதை மாற்றத்தின் விளைவால் உடல் எடை குறையலாம், மாதவிடாய் நிற்பதால் அல்ல...

';

மெனோபாஸ் ஏற்பட்டால் கரு தரிக்காது

மாதவிடாய் வருவது நிற்பதற்கும் கருவுறுதலுக்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை

';

VIEW ALL

Read Next Story