Budget 2024: பென்ஷன் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. பட்ஜெட்டில் குட் நியூஸ் கிடைக்கப்போகுது

';

முழு பட்ஜெட் தாக்கல்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் மக்களிடம் எதிர்பார்ப்புகளும் அதிகமாக உள்ளன.

';

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

அனைத்து துறைகளும் தங்கள் கோரிக்கைகளை நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளன. இது தொடர்பாக நிதி அமைச்சர் (Nirmala Sitharaman) பல்வேறு துறைகளில் பிரதிநிதிகளை சந்தித்தார்.

';

அடல் ஓய்வூதிய திட்டம்

இந்த பட்ஜெட்டில் அடல் பென்ஷன் திட்டத்தை மேலும் சிறப்பானதாக மாற்றுவதற்காக சில யோசனைகள் முன்வைக்கப்பட்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

';

அடல் பென்ஷன் திட்டம் என்றால் என்ன?

கடந்த 2015 பட்ஜெட்டில் APY திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை பயன்படுத்தி ஒருவர் ஓய்வு காலத்திற்கு தேவையான வருமானத்தை பெற முடியும்.

';

அதிகபட்ச ஓய்வூதியத் தொகை

18 வயது முதல் 40 வயது வரையிலான யார் வேண்டுமானாலும், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் அதிகபட்ச ஓய்வூதியத் தொகை தற்போது ரூ.5,000 ஆக உள்ளது.

';

அடல் பென்ஷன் யோஜனா எதிர்பார்ப்பு

இந்த பட்ஜெட்டில் அரசு ஓய்வூதியத் தொகையை இரு மடங்காக்கி, அதாவது ரூ.10,000 ஆக உயர்த்தி அரசு அறிவிக்கக்கூடும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

';

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்

இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், உதவித்தொகை இரட்டிக்கப்படக்கூடும் என கூறப்படுகின்றது.

';

VIEW ALL

Read Next Story