Budget 2024: விவசாயிகளுக்கு காத்திருக்கும் குட்நியூஸ்... தொகை உயருமா?

';

மத்திய பட்ஜெட்

2024ஆம் ஆண்டுக்கான முதல் முழு மத்திய பட்ஜெட் இன்று தாக்கல். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

';

பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள்

மோடி அரசின் மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட் இது. இதன் காரணமாக இந்த பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக உள்ளன.

';

விவசாயத்துறை எதிர்பார்ப்புகள்

இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான பல வித அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதன் முக்கிய எதிர்பார்ப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

பிஎம் கிசான் தவணை

பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகையை அதிகரிக்க முடிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

';

ரூ.6,000-ரூ.8,000 உயரலாம்

PM Kisan திட்டத்தின் தவணைத் தொகையை ரூ.6,000லிருந்து ரூ.8,000 ஆக உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.

';

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி

கடந்த பிப்ரவரி 2019 ஆம் ஆண்டில், மத்திய அரசு விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகளின் நலனுக்காக பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவை அறிமுகப்படுத்தியது.

';

பிஎம் கிசான் தொகை

PM KISAN திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 பெறுகின்றனர். நிதி நேரடியாக வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story