2024 பிப்ரவரி மாதம் இந்த நாட்களில் வங்கிகளுக்கு போய் ஏமாறாதீங்க...

';

பிப்ரவரி 2024

வங்கி ஊழியர்களுக்கு மொத்தம் 11 நாட்கள் விடுமுறை தினமாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எஞ்சிய 18 நாட்கள் வங்கிகள் செயல்படும்.

';

வார விடுமுறை

வங்கி ஊழியர்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் பொதுவிடுமுறை ஆகும்

';

ஞாயிற்றுக் கிழமை

பொதுவிடுமுறை: 04.02.2024, 11.02.2024, 18.02.2024 மற்றும் 25.02.2024 என நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் இயங்காது

';

சனிக் கிழமை

மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை தினம் ஆகும். பிப்ரவரியில் 10.02.2024, 24.02.2024 என இரு சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்காது

';

14.02.2024

திரிபுரா, ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வசந்த பஞ்சமி அல்லது சரஸ்வதி பூஜைக்காக வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

';

மணிப்பூர்

15.02.2024 அன்று, லுய் நாயகி நிக் திருவிழா / நாகா பழங்குடியினரின் அறுவடை திருவிழா

';

மகாராஷ்டிரா

19.02.2024 – சத்ரபதி சிவாஜி பிறந்த நாள்

';

விடுமுறை

20.02.2024ம் தேதி மிசோரம் மாநில தினம் என்றால், 26.02.2024 அன்ரு அருணாச்சல பிரதேசத்தில் நியோகம் திருவிழாவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

';

VIEW ALL

Read Next Story