ஐடிஆர் தாக்கல்

வருமான வரி தாக்கல் செய்வதறான செயல்முறை துவங்கவுள்ளது. இதற்கான திட்டமிடலை இப்போதே துவங்க வேண்டும்.

Sripriya Sambathkumar
Apr 20,2023
';

வருமான வரி

வரியை சேமிக்க இப்போதே பல நல்ல திட்டங்களில் பணத்தை சேமிப்பது பற்றி ஆராய வேண்டியது அவசியமாகும்.

';

சேமிப்பு திட்டங்கள்

பல திட்டங்கள் வரி சேமிக்க உதவுவதோடு நல்ல வருமானத்தையும் அளிக்கின்றன.

';

PF

பிஎஃப் பணி ஓய்வுக்கு பிறகான துணையாக இருப்பதோடு, வரி சேமிக்கவும் நல்ல வழிமுறையாக இருக்கிறது. இதில் செய்யும் முதலீடு, வட்டி மற்றும் மெச்யூரிட்டி தொகைக்கு வரி விதிக்கப்படாது.

';

SSY

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்து 7.6% வரையிலான வரிச்சலுகையை பெறலாம்

';

EPF

இபிஎஃப் -ல் முதலீடு செய்தால் 8.1% வரி இல்லாத வருமானம் கிடைக்கிறது.

';

SCSS

மூத்த குடிமக்களுக்கான SCSS ஒரு நிதி பாதுகாப்பு திட்டமாகும். இதன் வட்டிக்கு வரி உண்டு என்றாலும், டிடிஎஸ் -இல் சலுகை கோரலாம்.

';

ELSS

ELSS மியூசுவல் ஃபண்ட் திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கான லாக் இன் பீரியட்டில் வரி இல்லாமல் முதலீடு செய்யலாம்

';

VIEW ALL

Read Next Story