இன்று முதல் முக்கிய விதிகளில் மாற்றங்கள்: முழு லிஸ்ட் இதோ

';

ஜூலை 1

ஜூலை 1, அதாவது இன்று முதல் மாறியுள்ள சில முக்கியமான விதிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

';

மொபைல் நம்பர் போர்டபிலிடி

இன்று முதல் மொபைல் நம்பர் போர்டபிலிடியின் விதிகள் மாறியுள்ளன. இன்றிலிருந்து மொபைல் ரீசார்ஜ் செய்ய அதிகம் செலவாகும்.

';

எல்பிஜி சிலிண்டர்

எல்பிஜி வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை இன்று முதல் சிலிண்டருக்கு ரூ.30 குறைக்கப்பட்டுள்ளது.

';

கிரெடிட் கார்ட் கட்டணம்

கிரெடிட் கார்ட் கட்டண செலுத்தலுக்கான புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

';

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி இன்று முதல் கட்டணங்களை அதிகரித்துள்ளது.

';

பேடிஎம்

பேடிஎம் -இல், பூஜ்ஜிய இருப்பு, அல்லது ஒரு ஆண்டுக்கு மேல் எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாத கணக்குகள் மூடப்படும்.

';

PNB

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) அனைத்து Rupay பிளாட்டினம் டெபிட் கார்டு மாறுபாடுகளுக்குமான லவுஞ்ச் அணுகல் திட்டத்தைப் புதுப்பித்துள்ளது.

';

SBI

ஜூலை 1, 2024 முதல், பல கிரெடிட் கார்டுகளுக்கான அரசு தொடர்பான பரிவர்த்தனைகளில் ரிவார்டு புள்ளிகளைக் குவிப்பதை SBI கார்டு இனி அனுமதிக்காது.

';

VIEW ALL

Read Next Story