காப்பீட்டுத்துறையில் புரட்சி செய்யுமா புதிய பட்ஜெட்? ஜாக்பாட் பரிசை எதிர்பார்க்கும் காப்பீட்டு நிறுவனங்கள்!

';

பட்ஜெட்

ஜூலை மாதம் 22ம் தேதியன்று புதிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்...

';

காப்பீடு

பட்ஜெட்டில் காப்பீட்டுத் துறைக்கு ஊக்கம் அளிக்கும் திட்டங்களை மோடி 3.0 அரசு அறிவிக்கும் என்று ஊகிக்கப்படுகிறது

';

காப்பீடுகள்

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி தொடர்பான அறிவிப்பு வரலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்

';

தனியார்

காப்பீட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தனியார்த் துறை நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் அறிவிப்பும் இருக்கலாம்

';

பாலிசி விற்பனை

அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் எல்லா வகையான பாலிசிகளையும் விற்க முடியும் என்ற நிலை ஏற்படலாம்

';

இன்சூரன்ஸ்

ஆயுள் காப்பீட்டை விற்கும் நிறுவனங்கள் ஜென்ரல் இன்சூரன்ஸ் மற்றும் லைஃப் பாலிசிகளையும் விற்க அனுமதிக்கப்படலாம்

';

மசோதா

காப்பீட்டுத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கப்படலாம்...

';

VIEW ALL

Read Next Story