உலகின் வலிமையான கரென்சி எது தெரியுமா... ஆனால் டாலர் இல்லை!

Published by: Sudharsan G | Sep 17, 2023

யூரோ

ஒரு யூரோ, இந்திய மதிப்பில் ரூ. 88 ஆகும்.

Published by: Sudharsan G | Sep 17, 2023

சுவிஸ் பிராங்க்

சுவிட்சர்லாந்து, லிச்சென்ஸ்டீன் நாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு சுவிஸ் பிராங்க்கின் இந்திய மதிப்பு, ரூ. 91 ஆகும்.

Published by: Sudharsan G | Sep 17, 2023

பிரிட்டிஷ் பௌண்ட்

ஒரு பிரிட்டிஷ் பௌண்ட் இந்திய மதிப்பில் ரூ. 102 ஆகும்.

Published by: Sudharsan G | Sep 17, 2023

ஜோர்டானிய தினார்

அரபிய நாடுகளில் ஒன்றான ஜோர்டனில் பயன்படுத்தப்படும் இந்த பணத்தின் மதிப்பு ரூ. 117 ஆகும்.

Published by: Sudharsan G | Sep 17, 2023

ஓமன் ரியால்

ஒரு ஓமன் ரியாலின் இந்திய மதிப்பு ரூ. 214 ஆகும்.

Published by: Sudharsan G | Sep 17, 2023

பக்ரைன் தினார்

ஒரு பக்ரைன் தினாரின் இந்திய மதிப்பு ரூ. 218 ஆகும்.

Published by: Sudharsan G | Sep 17, 2023

குவைத் தினார்

ஒரு குவைத் தினாரின் இந்திய மதிப்பு ரூ. 267 ஆகும்.

Published by: Sudharsan G | Sep 17, 2023

VIEW ALL

Read Next Story