EPF vs PPF: இந்த 2 திட்டங்களில், வட்டி பாதுகாப்பு உத்தரவாதம் என அனைத்து அம்சங்களிலும் சிறந்தது எது?

';

ஊழியர்

வேலையை விட்டால், இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கலாம். ஆனால், கணக்கு முதிர்ச்சியடைவதற்கு முன்னதாக பிபிஎஃப் டெபாசிட்டை திரும்பப் பெற முடியாது

';

இபிஎஃப்-பிபிஎஃப்

இரு திட்டங்களுமே பாதுகாப்பு, வருமானம் மற்றும் வரிச் சலுகைகள் போன்ற பல நன்மைகளை வழங்குகின்றன

';

மாதாமாதம்

இரண்டு கணக்குகளிலும் மாதந்தோறும் குறிப்பிட்ட பணத்தை செலுத்த வேண்டும்.

';

சேமிப்பு

உத்திரவாதமான வருமானம் கொடுக்கும் இந்த இரு திட்டங்களுமே வரிபலன், கணிசமான தொகையை கொடுப்பவை

';

இபிஎஃப்

ஊழியரின் அடிப்படை சம்பளம் & அகவிலைப்படியில் 12% ஊதியத்தை ஊழியர் மற்றும் முதலாளி ஆகிய இருவரும் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்

';

பிபிஎஃப்

பொது வருங்கால வைப்பு நிதி மிகவும் விரும்பப்படும் நீண்ட கால சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டம் ஆகும்

';

வேலையில் இருந்து விலகல்

ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறும்போது, ​​அவர் இபிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம்.

';

பிபிஎஃப்

கணக்கு முதிர்ச்சியடையும் வரை பிபிஎஃப் டெபாசிட்களை திரும்பப் பெற முடியாது, இந்த கணக்கு முதிர்ச்சியடைய மொத்தம் 15 ஆண்டுகள் ஆகும்.

';

பொறுப்புத் துறப்பு

இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

';

VIEW ALL

Read Next Story