PPF Scheme: வெறும் ரூ.100 சேமித்து ரூ.10 லட்சம் வருமானம் ஈட்டலாம், மிஸ் பண்ணிடாதீங்க

Sripriya Sambathkumar
Oct 17,2024
';

முதலீடு

முதலீட்டின் மூலம் நல்ல லாபம் காண நினைப்பவர்களுக்கு பிபிஎஃப் நல்ல திட்டமாக இருக்கும்.

';

ரிட்டர்ண்

PPF திட்டத்தில் 7.1% -ஐ விட அதிக பாதுகாப்பான ரிட்டர்ண் கிடைக்கும்.

';

பிபிஎஃப்

PPF திட்டத்துக்கு அரசாங்கமே உத்தரவாதம் அளிப்பதால் இது முற்றிலும் பாதுகாப்பான ஒரு திட்டமாக உள்ளது.

';

PPF

தினமும் ரூ.100 சேமித்து, PPF -இன் மூலம் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம்

';

PPF Account

ஆண்டுக்கு 500 ரூபாய் என்ற குறைந்தபட்ச முதலீட்டில் பிபிஎஃப் கணக்கை (PPF Account) திறக்கலாம். ஒரு நிதி ஆண்டில் பிபிஎஃப் கணக்கில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம்.

';

பிபிஎஃப் கணக்கு

பிபிஎஃப் கணக்கு 15 ஆண்டுகளில் மெச்யூர் ஆகும். இந்த கணக்கை நீட்டிக்க முடியும். இதில் கிடைக்கும் காம்பவுண்டிங் மூலம் அதிகரித்த வருமானம் கிடைக்கும்

';

FD

பல வங்கிகளின் FD திட்டங்களை விட PPF திட்டத்தில் அதிக வட்டி கிடைக்கிறது. சந்தையில் உள்ள பல முதலீட்டு திட்டங்களில் அதிக ரிஸ்க் இருக்கும். ஆனால், PPF அபாயமற்ற திட்டமாக உள்ளது.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story