Post Office FD: மளமளனு பம்பர் லாபம் காண உதவும் அசத்தல் திட்டம்

Sripriya Sambathkumar
Oct 12,2024
';

தபால் நிலையம்

தபால் நிலைய நிலையான முதலீட்டு திட்டம் (Fixed Deposit) மிகவும் பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டுத் திட்டமாகும்.நாட்டு மக்கள் அனைவரும் தபால் நிலையத்திற்கு சென்று FD கணக்கை திறக்கலாம். இந்த கணக்கில் 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம்.

';

வட்டி

வங்கிகளின் எஃப்டி -இல் கிடைக்கும் வட்டியுடன் ஒப்பிடும்போது போஸ்ட் ஆபிஸ் FD -இல் அதிக வட்டி கிடைக்கின்றது. 5 ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்தால் வரிவிலக்கும் அளிக்கப்படுகின்றது.

';

Fixed Deposit

1 ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகைக்கு 6.8% வட்டி கிடைக்கிறது. இதில் கிடைக்கும் மொத்த வருமானம்: ரூ.3,20,400.

';

எஃப்டி

2 ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகைக்கு 6.9% வட்டி கிடைக்கிறது. இதில் கிடைக்கும் மொத்த வருமானம்: ரூ.3,41,400.

';

FD

3 ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகைக்கு 7.0% வட்டி கிடைக்கிறது. வட்டியில் மட்டும் ரூ.63,000 கிடைக்கின்றது. இதில் கிடைக்கும் மொத்த வருமானம்: ரூ.3,63,000.

';

வருமானம்

5 ஆண்டு காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகைக்கு 7.5% வட்டி கிடைக்கிறது. இதில் கிடைக்கும் மொத்த வருமானம்: ரூ.4,12,500.

';

முதலீடு

முதலீட்டுத் தொகை எவ்வளவு அதிகமாக உள்ளதோ வருமானமும் அத்தனை அதிகமாக இருக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story