Post Office MIS: மாதா மாதம் வட்டியில் மட்டுமே வண்டி வண்டியாய் வருமானம்

';

MIS

தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்வது மிக பாதுகாப்பானதாக கருதப்படுகின்றது. இவற்றில் நல்ல வருமானத்திற்கான உத்தரவாதமும் கிடைக்கிறது.

';

MIS திட்டம்

போஸ்ட் ஆபிஸ் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தை பெற விரும்பினால், மாதாந்திர வருமானத் திட்டம் MIS திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

';

Post Office MIS

தற்போது, ​​போஸ்ட் ஆபிஸ் எம்ஐஎஸ் திட்டத்தின் கீழ் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது. இதில் 5 ஆண்டுகளுக்குத் தொகையை டெபாசிட் செய்யலாம்.

';

MIS

5 ஆண்டுகள் மெச்யூரிட்டிக்கு பிறகு, முதலீட்டாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை திரும்பப் பெறுவார்கள். ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ரூ.9 லட்சத்தை டெபாசிட் செய்திருந்தால், வட்டித் தொகையிலிருந்து மட்டும் ஒவ்வொரு மாதமும் ரூ.5550 சம்பாதிக்கலாம்.

';

முதலீட்டாளர்

ஒரு முதலீட்டாளர் அதிகபட்சமாக ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.10,000க்கு மேல் வருமானம் ஈட்டலாம்.

';

எம்ஐஎஸ்

எம்ஐஎஸ் திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு, வருமான வரி சட்டம் 80C -இன் கீழ் தள்ளுபடியும் கிடைக்கும்.

';

தபால் நிலையம்

தபால் நிலைய மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், குறைந்தபட்சமாக 1000 ரூபாயில் முதலீட்டை தொடங்கலாம். இந்த திட்டத்தில் ரூ.1000 மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீடு ரூ.15 லட்சம்

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story