ரூ.3000 SIP மூலம் ரூ.6 கோடி வருமானம்: அட்டகாசமான கணக்கீடு இதோ

Sripriya Sambathkumar
Oct 19,2024
';

HDFC ELSS SIP

HDFC ELSS SIP -இல் முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு 23% ரிடர்ண் கிடைத்துள்ளது.

';

வருமானம்

மாதா மாதம் ரூ.3000 சேமிக்கும் SIP மூலம் 28 ஆண்டுகளில் கோடிகளில் வருமானம்.

';

முதலீடு

28 ஆண்டுகளுக்கு SIP -இல் செய்த முதலீட்டின் மதிப்பு ரூ.6 கோடி. மொத்தமாக ரூ.50,000 ஆக செய்யும் முதலீடு 28 ஆண்டுகளில் ரூ.2 கோடிக்கு மேல் ஆனது.

';

SIP

28 ஆண்டுகளில் ஆனுவலைஸ்ட் SIP ரிடர்ண்: 23.01%. மாதா மாதம் SIP -இல் செலுத்தும் தொகை: ரூ.3,000. Upfront Investment: ரூ.10,000

';

முதலீடு

28 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ.10,18,000. 28 ஆண்டுகளில் SIP -இன் மொத்த மதிப்பு: ரூ.6,09,02,915

';

HDFC ELSS

HDFC ELSS டேக்ஸ் சேவர் ஃபண்ட் மூலம் நீண்ட கால முதலீட்டில் சுமார் 400 மடங்கு ரிடர்ணை வழங்கியுள்ளது. 1 ஆண்டின் ரிடர்ண்-43.53%, 5 ஆண்டுகளுக்கான ரிடர்ண்-23%, 20 ஆண்டுகளுகான ரிடர்ண்-18.10% என இருந்தது.

';

ELSS

ELSS -இல், 1.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டில் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கின்றது.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story