ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி செல்லும் இந்திய ரியல் எஸ்டேட் துறை! வீட்டு விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு!

';

Knight Frank-NAREDCO

ரியல் எஸ்டேட் தொடர்பாக ரியல் எஸ்டேட் சென்டிமென்ட் இன்டெக்ஸ் என்ன சொல்கிறது?

';

தேவை அதிகரிப்பு

2024ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான அறிக்கையில், ரியல் எஸ்டேட் தொழில் நல்ல வளர்ச்சி பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது

';

ரியல் எஸ்டேட் சென்டிமென்ட் இன்டெக்ஸ்

கடந்த சில மாதங்களாக ரியல் எஸ்டேட் துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது

';

அதிகரிக்கும் தேவை

கடந்த காலாண்டில் 69 என இருந்த இண்டெக்ஸ், கடந்த ஒரு தசாப்தத்தில் அதிகபட்சமாக 72 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது.

';

ரியல் எஸ்டேட்

வீடு மற்றும் மனைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், வீடுகளுக்கான தேவை அதிகமாகவே இருக்கும் என தெரிகிறது

';

2024 ஜனவரி-மார்ச்

எதிர்வரும் 6 மாதங்களில் வீடுகளின் விற்பனை அதிகரிக்கும் என 73 சதவீதம் பேர் நம்புவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

';

வீடுகளின் தேவை

கடந்த காலாண்டில் இந்த எண்ணிக்கை 65 சதவீதமாக இருந்தது

';

வீடுகளின் விலை

அடுத்த ஆறு மாதங்களில் அதிகரிக்கலாம் என 82 சதவீதம் பேர் நம்புகின்றனர்.

';

பொருளாதாரம்

தற்போதைய சென்டிமென்ட் இன்டெக்ஸ் மதிப்பெண் அதிகரிப்பு, பொருளாதார ரீதியாக இந்தியா வலுவான நிலையில் இருப்பதை காட்டுகிறது

';

VIEW ALL

Read Next Story