விவசாயிகளுக்கான கடன் அட்டை: கிசான் கிரெடிட் கார்டு பயன் என்ன?

';

கிரெடிட் கார்டு

வழக்கமான கிரெடிட் கார்டுகளுக்கும் உழவர் கடன் அட்டைக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன

';

கடன் அட்டை

விவசாயிகளுக்கான கடன் அட்டை, விவசாயிகளுக்கு மட்டுமான பிரத்யேகமான கிரெடிட் கார்டு திட்டம் ஆகும்

';

கிசான் கிரெடிட் கார்டு

விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் விவசாயி கடன் அட்டைத் திட்டம், விபத்துக் காப்பீடும் வழங்குகிறது.

';

விவசாயி கடன் அட்டை

விவசாயிகளுக்கு பொருளாதார உதவிகளை செய்வதற்காகவும், அவர்கள் கடன் வாங்கி கஷ்டப்படாமல் இருப்பதற்காகவும் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டம்

';

விவசாயத்திற்கு ஊக்கம்

மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து மத்திய அரசு நடத்தும் திட்டம் இது

';

எங்கு விண்ணப்பிப்பது?

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு அல்லது பிராந்திய வங்கிகளில், கிசான் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

';

தகுதிகள்

கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் விவசாயியின் நிலம், பயிர் முறை, வருமானம் ஆகியவை பரிசோதிக்கப்படும், பொதுத்துறை வங்கிகளின் கடன் அட்டை விதிமுறைகள் பொருந்தும், விவசாயக்கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும்

';

திரும்பச் செலுத்துவது எப்படி?

விவசாய இடுபொருட்களை வாங்க உதவும் இந்த கடன் அட்டையில் இருந்து பெறும் கடன்களை அறுவடை முடிந்த பிறகு செலுத்தினால் போதும், விவசாய வருமானத்தின் அடிப்படையில் கடன் வசதி கிடைக்கும்

';

VIEW ALL

Read Next Story