விராட் கோலி vs தென்னாப்பிரிக்கா... டெஸ்ட் புள்ளிவிவரங்கள் இதோ!

';

போட்டி

விராட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

';

இன்னிங்ஸ்

அதில் மொத்தம் 24 இன்னிங்ஸில் அவர் பேட்டிங் செய்துள்ளார்.

';

ரன்கள்

24 இன்னிங்ஸில் விராட் கோலி மொத்தம் 1236 ரன்களை குவித்துள்ளார்.

';

சராசரி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் விராட் கோலியின் சராசரி 56.18 ஆகும்.

';

சதங்கள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் விராட் கோலி 3 சதங்களை அடித்துள்ளார்.

';

அரைசதங்கள்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் விராட் கோலி 2 அரைசதங்களை அடித்துள்ளார்.

';

அதிக ஸ்கோர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்டில் விராட் கோலி அதிகபட்சமாக 254 ரன்களை அடித்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story