பிபிஎஃப்: கோடீஸ்வரராகும் கனவுக்கான உங்கள் வழித்துணை!!

';

PPF

நீண்ட கால முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஒரு நல்ல முதலீட்டு கருவியாகும்.

';

முதலீடு

PPF இல் முதலீடு செய்யப்படும் தொகைக்கு கூட்டு வட்டி கிடைக்கும், முதிர்வின் போது பெறப்படும் பணத்திற்கு வரி விலக்கு உண்டு.

';

வட்டி

PPF இல் பெறப்பட்ட வட்டி ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. நீதிமன்ற உத்தரவு அல்லது கடனாக இந்த பணத்தை பறிமுதல் செய்ய முடியாது.

';

கணக்கு

பிபிஎஃப் -இல் முதலீடு செய்ய, வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் ஒரு கணக்கைத் திறக்கலாம். அதில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 முதல் ரூ.1.5 வரை முதலீடு செய்யலாம்.

';

முதலீட்டுத் தொகை ரூ.37,50,000

25 ஆண்டுகளுக்கு பிபிஎஃப்-ல் ரூ.12,500 முதலீடு செய்தால், கோடீஸ்வரராகலாம். 25 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.12,500 முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் முதலீட்டுத் தொகை ரூ.37,50,000 ஆக இருக்கும்.

';

கூட்டு வட்டி

PPF இல் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 7.1% கூட்டு வட்டி கிடைக்கும். இதன்படி ரூ.65,58,015 வட்டி பெறப்படும்.

';

மொத்த தொகை

இந்த வழியில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பொது வருங்கால வைப்பு நிதியில் மொத்த முதிர்வு மதிப்பு ரூ. 1,03,08,015 ஆக இருக்கும்.

';

பிபிஎஃப் தொகை

பிபிஎஃப் தொகையில் பிரிவு 80சியின் கீழ் வரிச் சலுகைகள், முதலீட்டின் மூன்றாவது மற்றும் ஐந்தாவது ஆண்டுகளுக்கு இடைப்பட்ட கடன் மற்றும் ஏழாவது ஆண்டில் அவசரகாலத் திரும்பப் பெறுதல் ஆகியவை கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story