ஐசிசி 2023 உலகக்கோப்பை 33 கோடி ரூபாய் பரிசு

';

ரூ.33.18 கோடி பரிசுத்தொகை

World Cup 2023 இறுதிப்போட்டியில் வென்று உலகக் கோப்பையை கைப்பற்றும் அணிக்கு ரூ.33.18 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்

';

World Cup 2023

இந்தியா சாம்பியானானால் 33 கோடி ரூபாய் பரிசு நிச்சயம்! காத்திருப்பு இன்னும் சில மணி நேரங்களே.

';

கிளைமேக்ஸில் உலகக் கோப்பை

சாம்பியன் ஆகும் உத்வேகத்தில் விளையாடி வரும் அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு என்ற கேள்விகளுக்கான பதில் அனைவருக்கும் தெரியும், ஆனால் யாருக்கு என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்

';

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்

2011ஆம் ஆண்டுக்கு பின் உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணியும், 2015ஆம் ஆண்டுக்கு பின் சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன

';

வெற்றி யாருக்கு?

இந்திய மண்ணில் நடப்பதால் இந்திய அணிக்கு கூடுதல் சாதகம் என்றாலும், அதிக முறை உலகக் கோப்பை வென்ற நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியா களமிறங்கியுள்ளது

';

ரூ.16.59 கோடி பரிசு யாருக்கு?

இன்றைய இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.16.59 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்

';

அரையிறுதிக்கு வந்த அணிகள்

நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அணிகளுக்கு தலா ரூ.6.63 கோடி ரூபாய் பரிசு கிடைக்கும்

';

6 அணிகளுக்கு ரூ.82.94 லட்சம்

அரையிறுதிக்கு தகுதிபெறாத பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 6 அணிகளுக்கு மொத்தமாக ரூ.82.94 லட்சம் வழங்கப்படும்

';

ரூ.33.17 லட்சம்

ஒரு லீக் போட்டியை வென்ற அணிக்கு ரூ.33.17 லட்சம் பரிசு கிடைக்கும்

';

VIEW ALL

Read Next Story