SIP -இல் முதலீடு செய்து பெரிய அளவிலான வருமானத்தை ஈட்ட முடியும்.10x21x12 சூத்திரத்தின் மூலம் கோடீஸ்வரராகும் கனவை நினைவாக்கலாம்.
10x21x12: இதில் முதலில் உள்ள 10 பத்தாயிரம் ரூபாய் மாத சேமிப்பை குறிக்கின்றது.
10x21x12: இரண்டாவதாக உள்ள 21, 21 ஆண்டுகளுக்கான முறையான SIP முதலீட்டை குறிக்கின்றது.
10x21x12: மூன்றாவதாக உள்ள 12, 12 சதவிகித வருமானத்தை கோடிட்டு காட்டுகின்றது.
18 முதல் 20% வருமானத்துடன் 21 ஆண்டுகளில் மொத்தம் முதலீட்டாளர் மொத்தம் 25,20,000 ரூபாயை முதலீடு செய்கிறார்
காம்பவுண்டிங் முறை மூலம் ரூ.88,68,742 கூடுதல் தொகையுடன் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1,13,86,742 கிடைக்கும்.
15 ஆண்டுகள் முதலீடு செய்தால், ரூ.18,00,000 முதலீடில் ரூ.50,45,760 ரூபாய் கிடைக்கும்.
இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.