Investment Tips: ரூ.15 கோடி கார்பசை எளிதாக உருவாக்க ஒரு ஸ்மார்டான வழி இதோ

';

முதலீடு

அதிக காலம் எடுக்காமல் விரைவாக கோடிகளில் கார்பசை உருவாக்க சரியான வழியில் முதலீடு செய்ய வேண்டும்.

';

கார்பஸ்

30 ஆண்டுகளில் எளிதாக 15 கோடி கார்பசை சேர்க்கலாம். சரியான முதலீட்டுத் திட்டம் மற்றும் சீரான சேமிப்பின் மூலம் 30 ஆண்டுகளில் 15 கோடி ரூபாய் கார்பசை உருவாக்கலாம்.

';

SIP

ஸ்மார்டான நிதி திட்டங்கள், சீரான சேமிப்பு மற்றும் காம்பவுண்டிங்கின் உதவியுடன் இதை செய்ய முடியும். SIP -இல் நீண்ட கால முதலீட்டில் 15-18% வட்டியை பெறலாம்.

';

SIP

30 ஆண்டுகளில் 15 கோடி கார்ப்பஸ் சேர்க்க ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 முதலீடு செய்ய வேண்டும்.

';

எஸ்ஐபி

30 ஆண்டுகளில் 50,000 ரூபாய்க்கான மாத எஸ்ஐபி மூலம் 1.8 கோடி ரூபாய் சேரும். 12% ரிடர்ண் என்ற அடிப்படையில் ரூ.15.84 கோடி வருமானம் கிடைக்கும்.

';

கோடிகளில் வருமானம்

50,000 ரூபாய்க்கான மாத முதலீடு 10 ஆண்டுகளில் சுமார் ரூ.1.12 கோடியாக பெருகும். 20 ஆண்டுகளில் இது ரூ.4.6 கோடியாகும்.

';

முதலீடு

வாழ்க்கையின் தொடக்கத்திலேயே முதலீட்டையும் தொடக்கினால், நமது கார்ப்பசின் அளவும் அதிகமாக இருக்க போதுமான நேரம் கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story