ஆகஸ்டில் இந்தியாவின் பிரபலமான டாப் 3 விளையாட்டு வீரர்கள் யார்?

';


இந்தியாவில் மாதந்தோறும் பிரபலமாக இருக்கும் விளையாட்டு வீரர்கள் குறித்த சர்வேவை ஓர்மாக்ஸ் நடத்துகிறது

';


இப்போது ஆகஸ்ட் மாதம் நடத்திய ஆய்வை வெளியிட்டுள்ளது. அதில் டாப் 3 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் கிரிக்கெட்டர்களே இடம்பிடித்துள்ளனர்.

';


முதல் இடத்தில் ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இருக்கிறார்.

';


இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இருக்கிறார்

';


மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இடம்பிடித்திருக்கிறார்

';


இந்த மூன்று பேருமே இந்தியாவின் பிரபலமான விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றனர்.

';

VIEW ALL

Read Next Story