Investment Tips: தினமும் வெறும் ரூ.50 சேமித்து ரூ.5 கோடி வருமானம் அளிக்கும் SIP மந்திரம்

';

SIP

சரியான வழியில் பணத்தை சேமிக்க SIP சிறந்த முறையாக கருதப்படுகின்றது.

';

முதலீடு

தினமும் வெறும் ரூ.50 சேமித்து நீண்ட கால முதலீட்டின் மூலம் ரூ.5 கோடி வருமானம் காணலாம்.

';

எஸ்ஐபி

25 வயதில் தினமும் 50 ரூபாய் சேமிக்கத் தொடங்க வேண்டும்.

';

Investment

தினமும் ரூ.50 சேமித்தால், 30 ஆண்டுகளில் 5 கோடி ரூபாய் சேமிக்கலாம்.

';

SIP

ஒவ்வொரு ஆண்டும் சேமிப்பில் 20% அதிகரிப்பை செய்ய வேண்டும்.

';

முதலீடு

30 ஆவது ஆண்டில் முதலீட்டின் மொத்த அளவு ரூ.2,12,73,868 ஆகிவிடும். இந்த முதலீட்டிற்கு ரூ.3,16,15,945 ரிடர்ண், அதாவது கூடுதல் லாபம் கிடைக்கும்.

';

வருமானம்

இந்த 2 தொகைகளையும் சேர்த்தால், மொத்த வருமானமாக ரூ.5,28,89,813 கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story