அஸ்வின் சாதனைகள்...

';

அஸ்வின்

இந்தியாவிற்காக இரண்டாவது அதிக விக்கெட்டுகள் (522) எடுத்துள்ளார் அஸ்வின்.

';

அஸ்வின்

இந்தியாவிற்காக அதிக 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் (37)

';

விக்கெட்

இந்தியாவிற்கான கூட்டு அதிக 10 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் (10)

';

விக்கெட்

உலகில் வேகமாக 250, 300 & 350 விக்கெட்டுகள் எடுத்துள்ள பவுலர்.

';

சதம்

8வது அல்லது அதற்கு கீழே இறங்கி அதிக சதம் அடித்துள்ள இரண்டாவது வீரர்.

';

அஸ்வின்

30 முறை 5 விக்கெட்களை வீழ்த்தி, 20 முறைக்கு மேல் அரை சதம் நடித்துள்ள ஒரே வீரர் அஸ்வின் மட்டும் தான்.

';

தொடர் நாயகன்

10 முறை இந்தியாவுக்கான தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

';

VIEW ALL

Read Next Story