Investment Tips: எளிய வழியில் ரூ.10 கோடி கார்ப்பஸ் சேர்க்க உதவும் SIP மந்திரம்

';

வருமானம்

இன்றைய காலகட்டத்தில் பணத்தை முதலீடு செய்து நல்ல வருமானம் ஈட்ட, SIP மிகச்சிறந்த வழியாக பார்க்கபப்டுகின்றது.

';

லாபம்

தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் SIP -இல் நல்ல லாபம் காணலாம்.

';

SIP

SIP -இல் முதலீடு செய்வதால் காம்பவுண்டிங்கின் பலன் கிடைக்கிறது.

';

முதலீடு

மாதா மாதம் ரூ.5,000 முதலீடு செய்து ரூ.10 கோடி கார்பசை உருவாக்கலாம்.

';

கார்பஸ்

ரூ.10 கோடி கார்பசை உருவாக்க ஆண்டுதோறும் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். 7 இதற்கு சுமார் 12% வட்டி கிடைக்கும்.

';

முதலீடு

இந்த முதலீட்டை 36 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செய்தால், ரூ.10.19 கோடி வருமானம் கிடைக்கும். 9 இதில் ஒவ்வொரு ஆண்டு 10% ஸ்டெப்-கப் செய்வது அவசியமாகும்.

';

SIP

ரூ.50,000 SIP -இல் 15% ரிடர்ண் மூலம், 35 ஆண்டுகளில் சுமார் ரூ.10.50 கோடி கார்பசை உருவாக்கலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story