எலும்புகளை வலுவாக்கும் 6 சைவ உணவுகள்...

Sudharsan G
Sep 28,2024
';

ப்ரோக்கோலி

இதில் கால்சியம், வைட்டமிண் சி, வைட்டமிண் கே ஆகியவை உள்ளதால் எலும்பு வலுவாகும்.

';

ஆரஞ்சு

இதிலும் வைட்டமிண் சி இருக்கிறது. கொலஜன் உருவாக ஆரஞ்சு தூண்டுகோளாக இருக்கும் என்பதாலும் எலும்பு நன்றாக வலுபெறும்.

';

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

பொட்டாஸியம் மற்றும் மேக்னீஸியம் இதில் இருக்கிறது. இது எலும்புகள் வலுவாக உதவும்.

';

பாதாம்

இதில் கால்சியம் அதிகமிருக்கிறது.

';

கீரைகள்

வைட்டமிண் கே, மேக்னீஸியம் ஆகியவை மட்டுமின்றி கால்சியமும் அதிகம் இருக்கிறது.

';

எள் விதைகள்

இதிலும் கால்சியம் அதிகம் இருக்கிறது.

';

பொறுப்பு துறப்பு

இவை பொதுவான கருத்துகள் மற்றும் வீட்டு வைத்தியம் சார்ந்து எழுதப்பட்டது. இதை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறவும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.

';

VIEW ALL

Read Next Story