மருத்துவ காப்பீடு எடுக்கும் போது ‘இந்த’ விஷயங்களை மறக்காதீங்க!

';

சிறந்த காப்பீடு

நமது குடும்ப உறுப்பினர்களுக்கான பொருத்தமான ஒரு சிறந்த காப்பீடு எடுப்பதன் மூலம், மருத்துவ செலவுகள் குறித்த கவலை இல்லாமல் நாம் நிம்மதியாக இருக்கலாம்.

';

பாலிஸி கவரேஜ்

குடும்ப உறுப்பினர்களுக்கான சிறந்த உடல்நலக் காப்பீட்டுக் பாலிசியை எடுக்கும் போது, ​​அதன் கவரேஜின் நன்மைகளை விரிவாகப் படிக்கவும்.

';

விதிமுறை

நோய் அல்லது விபத்தின் போது சிகிச்சை அளிப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க, பாலிசி தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கவனமாகப் படிப்பது அவசியம்.

';

பிந்தைய சிகிச்சை

பாலிசியின் கால அளவு என்ன, மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சை ஆகியவற்றைக் கவர் செய்யும் வசதி உள்ளதா, என்பதையும் பார்க்கவும்.

';

நோய்கள்

பல பாலிசிகளில், நாள்பட்ட நோய்கள் அல்லது 30 நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட நோய்கள் காப்பீட்டில் சேர்க்கபடுவதில்லை. அத்தகைய பாலிசி எடுப்பதை தவிர்க்கவும்.

';

காப்பீட்டு நிறுவனம்

நாம் தேர்ந்தெடுக்கும் மருத்துவ காப்பீட்டு நிறுவனம், நம்பிக்கைக்கு உரிய நிறுவனமாக, க்ளைம்களை செட்டில் செய்வதிலும் பிரச்சனை ஏதும் ஏற்படுத்தாத நிறுவனமாக இருக்க வேண்டும்.

';

புதுப்பித்தல்

மருத்துவ காப்பீட்டை சரியான நேரத்தில் புதுப்பிக்க வேண்டும். அதை தவற விடக்கூடாது. தேவைப்பட்டால், ஆட்டோ ரென்யூவல் முறையை தேர்வு செய்யவும்.

';

VIEW ALL

Read Next Story