வங்கிகளின் ‘பிக் பாஸ்’... ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸின் சம்பளம் இதுதான்!!

';

சக்திகாந்த தாஸ்

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தற்போதைய மற்றும் 25வது கவர்னராக சக்திகாந்த தாஸ் பணியாற்றி வருகிறார்.

';

மாதச் சம்பளம்

முந்தைய நிதியாண்டில் கவர்னர் சக்திகாந்த தாஸின் மாதச் சம்பளம் ரூ. 2.5 லட்சமாக இருந்தது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

';

துணை ஆளுநரின் மாதச் சம்பளம்

மார்ச் மாத இறுதியில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரின் மாதச் சம்பளம் ரூ.2.25 லட்சம். மத்திய வங்கியில் தற்போது நான்கு பிரதி ஆளுநர்கள் உள்ளனர்.

';

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர்கள் 2022 நிதியாண்டின் இறுதியில் மாதச் சம்பளமாக ரூ.2.16 லட்சத்தை பெற்றனர்.

';

சலுகைகள்

சம்பளம் தவிர, ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு அரசு தங்குமிடம், பணியாளர்கள், கார் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கின்றன.

';

25வது ஆளுநர்

டிசம்பர் 12, 2018 முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் 25வது ஆளுநராக தாஸ் பொறுப்பேற்றார்.

';

அதிக அனுபவம்

தாஸ் கடந்த 38 ஆண்டுகளில் நிதி, வரிவிதிப்பு, தொழில்கள், உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் நிர்வாகத்தில் பெரும் அனுபவம் பெற்றவர்.

';

ஐஏஎஸ் அதிகாரி

தாஸ் தமிழ்நாடு கேடரில் 1980 பேட்ச் இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.

';

VIEW ALL

Read Next Story