NPS ஜாக்பாட்: பணி ஓய்வுக்கு பின் ரூ.1 லட்சம் மாத ஓய்வூதியம் பெறுவது எப்படி?

Sripriya Sambathkumar
Oct 18,2024
';

NPS Pension

NPS இல் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், பணியாளர்கள் ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெற முடியும்.

';

NPS Calculator

அதற்கான கணக்கீட்டை இங்கே காணலாம். ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

';

NPS Subscribers

ஒரு பணியாளர் 25 வயதில் NPS -இல் முதலீடு செய்யத் தொடங்குகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் 60 வயது வரை முதலீடு செய்வார்.

';

NPS

அதாவது முதலீட்டு காலம் 35 ஆண்டுகள். NPS இல் 10% வருமானம் எதிர்பார்க்கப்படுகின்றது.

';

National Pension System

மாதாந்திர முதலீடு - ரூ.13,100. அவரது மொத்த முதலீடு (35 ஆண்டுகளில்) - ரூ.55.02 லட்சம். மொத்த வருவாய் - 10%.

';

Annuity

மியூச்சுவல் ஃபண்ட் முதிர்வுத் தொகை - ரூ.5.01 கோடி. வருடாந்திர முதலீடு (Annuity) - 40% (ரூ.2 கோடி). மதிப்பிடப்பட்ட வருடாந்திர விகிதம் - 6%. ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம் - ரூ.1 லட்சம்

';

NPS Pension

NPS இல், உங்கள் மொத்த வைப்புத் தொகையில் குறைந்தபட்சம் 40% ஆன்யூட்டி திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டின் மூலம் வருமான வரிச் சட்டத்தின் 80CCD(1B) பிரிவின் கீழ் ரூ.50,000 வரை வரிவிலக்கு பெறலாம்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி தகவல் நோக்கில் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன் உங்கள் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனையை பெற அறிவுறுத்தப்படுகின்றது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரப்பூர்வ தளங்களை பார்வையிட பரிந்துரைக்கப்படுகின்றது.

';

VIEW ALL

Read Next Story