கோடீஸ்வரனாக ஓய்வு பெற... சில முதலீட்டு டிப்ஸ்!

Published by: Vidya Gopalakrishnan | Dec 13, 2023

முதலீடு

புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் சிறிது சிறிதாக பணம் சேர்த்து கூட, கோடிகளில் பணம் சேர்க்கலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 13, 2023

NPS

ஓய்வு காலத்தை திட்டமிட தேசிய ஓய்வூதிய திட்டம் என்னும் NPS மிகவும் சிறந்தது.

Published by: Vidya Gopalakrishnan | Dec 13, 2023

ரூ.442

தினமும் 442 ரூபாய் சேமித்தால், ஒரு மாதத்தில் 13,270 ரூபாய் முதலீடு செய்யலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 13, 2023

முதலீடு

25 வயதிலிருந்து 60 வயது வரை இந்த அளவிற்கு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 13, 2023

ரூ. 56.70 லட்சம்

35 வருடத்தில் மொத்தம் 56.70 லட்சம் ரூபாய் முதலீடு செய்து இருப்பீர்கள்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 13, 2023

கூட்டு வட்டி

முதலீட்டிற்கு சுமார் 10 சதவீத வட்டி வருமானம் கிடைக்கும். கூட்டு வட்டியின் பயனாக, வட்டிக்கு வட்டி கிடைத்து பணம் பன்மடங்காக பெருகும்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 13, 2023

ரூ. 4.55 கோடி

35 ஆண்டுகளுக்கு 56.70 லட்சம் முதலீடு செய்து 4.55 கோடி ரூபாய் வட்டி வருமானம் பெறலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 13, 2023

ரூ. 5.12 கோடி

கூட்டு வட்டியின் பயனாக அறுபதாவது வயதில் உங்களிடம் 5.12 கோடி ரூபாய் இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 13, 2023

VIEW ALL

Read Next Story