EPF UAN பேன் எண்ணை இணைப்பது எப்படி

Sripriya Sambathkumar
Sep 26,2023
';

மொபைல் எண்

EPF-இல் இருந்து பணத்தை எடுக்க மொபைல் எண்ணை கொடுக்க வேண்டியது அவசியம்

';

பதிவு செய்ய

EPF-இல் பதிவு செய்ய வேண்டுமானாலும் மொபைல் எண் இருப்பது அவசியமாகும்.

';

ஓடிபி

இந்த செயல்முறைக்கு உறுப்பினருக்கு சர்வீஸ் சைட்டிலிருந்து மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.

';

இணைப்பு முக்கியம்

இதற்கு EPF UAN உடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டு இருப்பது அவசியமாகும்.

';

வலைத்தளம்

EPFO இந்தியாவின் https://www.epfindia.gov.in/site_en/index.php இணையதளத்திற்குச் சென்று 'ஊழியர்களுக்காக' என்பதைக் கிளிக் செய்யவும். அதன் பிறகு UAN/ஆன்லைன் சர்வீசஸில் கிளிக் செய்யவும்

';

லாக் இன்

UAN மற்றும் பாஸ்வர்டை உள்ளிட்டு லாக் இன் செய்யவும். லாக் இன் செய்ய ஓடிபி-ஐ உள்ளிடவும்.

';

இதில் கிளிக் செய்யவும்

லாக் இன் செய்தவுடன், 'காண்டாக்ட் டீடெயில்ஸ்' என்பதில் கிளிக் செய்யவும். வெரிஃபை செய்த பின்னர், 'கேஞ்ச் மொபைல் நம்பர்'-இல் கிளிக் செய்யவும்.

';

மொபைல் எண்

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும். பின்னர் 'கெட் ஓடிபி'-இல் கிளிக் செய்து 'சப்மிட்' செய்யவும்.

';

மொபைல் இணைக்கப்படும்

இதன் பிறகு உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டுவிடும்.

';

VIEW ALL

Read Next Story