நயன்தாரா குழந்தையின் முகங்கள்

';

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தங்களது இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடினர்.

';

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தங்களின் உயிர் மற்றும் உலகம் ஒரு வயதை எட்டியதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

';

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நேற்று விக்னேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டார்.

';

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

அதில் விக்னேஷ் மற்றும் நயன்தாரா தங்கள் குழந்தைகளுடன் காணப்பட்டனர்.

';

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

குழந்தை பிறந்ததில் இருந்து முகத்தை காட்டாமல் இருந்த தம்பதியினர், தற்போது உலகிற்கு காட்டி உள்ளனர்.

';

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா இன்ஸ்டாவிற்கு வந்தவுடன் தனது இரு குழந்தைகளுடன் போஸ் கொடுத்து இருந்தார்.

';

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

சமீபத்தில் தங்கள் குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களும் வைரல் ஆனது.

';

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

குழந்தைகளுடன் நேரம் செலவிட்டாலும் நயன்தாரா படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

';

VIEW ALL

Read Next Story