தங்கம் விலையை கணிப்பது எப்படி?

';

தினம்தோறும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் நிலையில், தங்கம் விலையை கணிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.

';

இந்திய ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலர் வலுப்பெறும்போது, ​​அது இந்திய சந்தையில் அதிக விலை ஏறுகிறது. அந்நேரத்தில் அது இந்தியாவில் தங்கத்தை விலையும் ஏறும்

';

மத்திய வங்கிகளின் வட்டி விகிதக் குறைப்பு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு ஆகியவற்றின்போது தங்கத்தின் விலையைப் பாதிக்கும்.

';

நிலையான பணவீக்கம், உலகத்தில் ஏதேனும் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்றால் தங்கம் விலையில் மாற்றம் இருக்கும்

';

மார்க்கெட்டில் முதலீடு குறையும் பட்சத்தில் உள்நாட்டு தங்கத்தின் விலை அதிகரிக்கலாம். இது நம் இந்திய ரூபாயையும் சில நேரங்களில் பலவீனப்படுத்தலாம்.

';

முக்கிய பொருளாதாரங்களுக்கு இடையிலான வர்த்தக பதட்டங்கள் பல நாடுகளின் நாணய மதிப்புகளில் ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும். மற்றும் தங்கத்தின் விலையையும் பாதிக்கலாம்.

';

உதாரணமாக, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் உருவாகும் சூழல் தென்பட்டால் முதலீட்டாளர்களை தங்கம் வாங்குவார்கள். அப்போது விலை ராக்கெட் வேகத்தில் ஏறிவிடும்.

';

பண்டிகை காலங்கள், திருமணங்கள் மற்றும் பிற கலாச்சார கொண்டாட்டங்களின் போது தங்கத்தின் தேவை அதிகரிக்கும்.

';

VIEW ALL

Read Next Story