';

SIP

எஸ்ஐபி முதலீடு நீண்ட நாட்களுக்கு செய்யப்படும் போது, பெரிய அளவில் நிதியை சேகரிக்க உதவுகிறது.

';

சேமிப்பு திட்டம்

தினமும் 333 ரூபாய் என்ற அளவில் பணத்தை சேமிக்கும் திட்டம் பற்றி அறிந்து கொள்ளலாம்

';

வருட முதலீடு

அதாவது மாதம் ஒன்றுக்கு 9990 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதாவது வருடத்திற்கு ரூ.1,19,880 .

';

முதலீடு

நீங்கள், 15 வருட காலத்தில் 17,98, 200 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள்.

';

வருடாந்திர வட்டி

வருடாந்திர வட்டி சுமார் 12 சதவீதம் என்று கணக்கிடும் போது, 15 வருடங்களில், 32,42, 514 ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும்.

';

முதிர்வு

முதிர்வு காலத்தின் போது, உங்கள் கையில், 50,40,714 ரூபாய் இருக்கும்.

';

வட்டி

வட்டியின் அளவு கூடினாலும் அல்லது குறைந்தாலும் அதற்கு ஏற்ப முதிர்வு தொகை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

';

VIEW ALL

Read Next Story