பங்குச்சந்தையில் இந்த வாரம் பலத்த அடி வாங்கியது இன்ஃபோசிஸ்

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

இன்ஃபோசிஸ்

பங்குச் சந்தை வீழ்ச்சியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது இந்த நிறுவனம்

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

லாபத்தில் இயங்கிய நிறுவனங்களில் ஹிந்துஸ்தான் யூனிலீவரும் ஒன்று

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மதிப்பீட்டில் பெரிய அளவிலான சரிவை சந்தித்தது

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

டிசிஎஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமும் சரிவை சந்தித்தது

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

எச்.டி.எஃப்.சி வங்கி

கடந்த வாரம் இந்த வங்கியின் மதிப்பு ரூ.10,880.5 கோடி சரிந்து ரூ.9,33,937.35 கோடியாக உள்ளது

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

ஐசிஐசிஐ வங்கி

6,17,477.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருந்து ரூ.10,462.77 கோடியை இழந்தது

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

ஐடிசியின் மதிப்பு

ரூ.15,907.86 கோடி உயர்ந்து ரூ.5,07,373.82 கோடியாக அதிகரித்தது

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

பாரத ஸ்டேட் வங்கி

எஸ்பிஐயின் மதிப்பு ரூ.8,746.11 கோடி உயர்ந்து ரூ.4,84,561.80 கோடியாக உள்ளது

Published by: Malathi Tamilselvan | Apr 23, 2023

VIEW ALL

Read Next Story