தமிழ் சினிமாவின் பிரபல காதல் ஜோடியான அஜித் - ஷாலினி இன்று தங்களது 23வது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

Vidya Gopalakrishnan
Apr 24,2023
';


இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படம் அமர்க்களம்

';


அம்ர்க்களம் படத்தில் ஒன்றாக நடித்துக் கொண்டிருந்த போது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

';


அஜித்தும் ஷாலினியும் கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

';


அமர்க்களம் திரைப்படத்தின் ‘சொந்தக்குரலில் பாட’ என்கிற பாடலை நடிகை ஷாலினி தனது சொந்தக் குரலில் பாடி இருந்தார்.

';


ஷாலினி பாடிய பாடலை கேட்டதும் அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போய் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருந்தார்.

';


அஜித் ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆனாலும், இன்றும் குறையாத காதலுடன் வாழ்ந்து வரும் ஜோடி.

';


சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த ஷாலினி, தொடர்ந்து அஜித்துடன் தான் உள்ள புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

';

VIEW ALL

Read Next Story