Investment Tips: பணி ஓய்வுக்கு பிறகு ரூ.1 லட்சம் மாத ஓய்வூதியம் பெறுவது எப்படி?

Sripriya Sambathkumar
Oct 05,2024
';

பணி ஓய்வு

மாத சம்பளம் பெறும் பணியாளர்கள் பணி ஓய்வுக்குப் பிறகான திட்டமிடலை செய்வது மிக அவசியமாகும். பணி ஓய்வுக்குப் பிறகு நல்ல ஓய்வூதியத்தை பெற இளம் வயதிலேயே அதற்காக திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும்.

';

ஓய்வூதியம்

ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். திட்டமிட்டு செயல்பட்டால் இப்போது 40 வயது உள்ள ஒரு நபர் 60 வயதாகும் பொழுது மாதம் ஒரு லட்சம் வரை ஓய்வூதியம் பெறலாம்.

';

ஓய்வூதியம்

இதற்கு சுமாராக எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதற்கான கணக்கீட்டை செய்து கொள்ள வேண்டும். பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கு பணத்தை சேமிக்க, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றின் தேவையை குறித்து புரிந்து கொள்வது அவசியம்.

';

வருமானம்

நல்ல வருமானத்தை பெற எக்கு முதலீடு செய்ய வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்

';

முதலீடு

30 வயது கொண்ட நபருக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு 6% பணவீக்க விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.1.6 லட்சம் தேவைப்படும்.

';

பணி ஓய்வு

அதாவது 20 ஆண்டுகளில் 3.98 கோடி ரூபாய் சேர்க்க வேண்டும். 3.98 கோடி ரூபாய் சேர்க்க 38 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும்.

';

முதலீடு

முதலீட்டை 40% டெப்ட் ஃபண்ட், 60% ஈக்விடி என பிரித்து முதலீடு செய்யலாம். டெப்ட் ஃபண்ட்டில் 8% மற்றும் ஈக்குவிட்டியில் 12% வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story