மூத்த குடிமக்களுக்கான சில ‘சிறந்த’ சேமிப்பு திட்டங்கள்..!

';

சேமிப்பு திட்டம்

இந்தியாவில் மூத்த மூத்த குடிமக்களுக்கான பலவித முதலீட்டு திட்டங்கள் உள்ளன. வட்டி வருமானத்தை நம்பி இருப்பவர்களுக்கு வட்டியை அள்ளி வாழங்குகின்றன.

';

வய வந்தனா யோஜனா

2017 ஆம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கான பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. எல் ஐ சி மூலமாக இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

';

SCSS

நிலையான வருமானம் கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு மூத்த குடிமக்களுக்கான SCSS என்னும் சேமிப்பு திட்டம் வரப்பிரசாதம் எனலாம்.

';

போஸ்ட் ஆபீஸ்

அஞ்சலக மாத வருமான திட்டத்தின் கீழ் ஓய்வு காலத்தை மிக பாதுகாப்பாக சந்தோஷமாக கழிக்கலாம். ஏனெனில் இதில் வங்கிகளை விட அதிக வட்டி கிடைக்கிறது.

';

பரஸ்பர நிதியம்

டெப்ட் அல்லது ஈக்குவிட்டி பிரிவில் பலவிதமான பரஸ்பர நிதிய முதலீடுகள் சிறந்த வருமானத்தை கொடுக்கின்றன. எனினும் இவை சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை

';

FD

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூத்த குடிமக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் FD என்னும் நிலையான வைப்பு நிதிக்கு அதிக வட்டிகள் வழங்குகின்றன

';

சிறந்த வருமானம்

ஒரு நல்ல நிதி ஆலோசகர் உதவியுடன் உங்கள் தேவைக்கு ஏற்ப முதலீடு செய்வது, சிறந்த வருமானத்தை ஈட்டும் வாய்ப்பை உங்களுக்கு வழங்கும்.

';

VIEW ALL

Read Next Story