முகப்பொலிவுடன் பளபளப்பான சருமத்தைப் பெற சுலபமான காபி வழி!

';

காபியின் நன்மைகள்

உடல் எடையை குறைக்க உதவுவதில் தொடங்கி, சிறந்த கவனம் மற்றும் மூளை விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு காபி உடலுக்கு பல நன்மைகளுடன் வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், காபி பவுடர் உங்கள் சருமத்தையும் மாற்றும்

';

மருத்துவ குணங்கள்

காபி என்பது பானம் மட்டுமல்ல, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட காபி அழகையும் கூட்டும். சரும அழகையும் தரத்தை கூட்டி, இளமையை தக்க வைக்க காபியை இப்படி பயன்படுத்தலாம்

';

பருமனை குறைக்கும் வழி

உடல் எடையை குறைக்க உதவுவதில் தொடங்கி, சிறந்த கவனம் மற்றும் மூளை விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு காபி உடலுக்கு பல நன்மைகளுடன் வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்

';

சருமத்திற்கு காபி

சருமத்தின் மந்தமான தன்மை தவிர்க்க முடியாதது. ஆனால், அந்த மந்தமான மற்றும் வறண்ட சருமத்திற்கு எங்களிடம் தீர்வு உள்ளது. பதில் காபி. உங்கள் சருமத்தை துடிப்பானதாக மாற்ற காபியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான மிக எளிய 5-படி வழிகாட்டி இங்கே உள்ளது.

';

காபி ஃபேஸ் மாஸ்க்

காபியில் தண்ணீர் கலந்து காபி மாஸ்க் தயார் செய்யலாம். சருமத்தை சுத்தப்படுத்துதல் மற்றும் மிருதுவாக்குவதற்கு கடலை மாவை சேர்த்து பூசினால் சருமத்தை அழுக்கு மற்றும் மாசு இல்லாமல் காபி சருமத்தை பிரகாசமாக்குகிறது

';

காபி & எலுமிச்சை மாஸ்க்

காபி மற்றும் எலுமிச்சை முககவசமாக பயன்படுத்தினால் முகம் பளிச்சென்று மாறும். காபி தூளில் சிறிது எலுமிச்சை சேர்த்து முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் கழுவவும். அதை அடுத்து ஏதேனும் ஒரு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்

';

காபி & தேன்

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகும் போது காபி மற்றும் தேன் கலந்து பயன்படுத்தினால், சருமத்தின் வறட்சி சரியாகும். தேன், சருமத்தை ஈரப்பதமாக மாற்றும். காபி சருமத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்து பளபளப்பை அதிகரிக்கும்

';

காபி ஸ்க்ரப்

காபிப் பவுடருடன் தேங்காய் எண்ணெய் அல்லது பன்னீரை சேர்த்து முகத்தில் நன்றாக தேய்த்து ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம்.

';

ஃபேஷியல் ஸ்க்ரப்கள்

காபியுடன் மஞ்சள் அல்லது காபி அரிசி தூளுடன் கலந்து பயன்படுத்தினால், அழுக்கு, இறந்த சரும செல்களை அகற்றி, உங்கள் பளபளப்பான சருமத்திற்கு பளபளப்பான தோற்றத்தை அளிக்கிறது.

';

பொறுப்புத் துறப்பு

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை

';

VIEW ALL

Read Next Story