ஆன்மீக பயணத்திற்கு குறைந்த விலையில் ஆஃபர் தரும் ஐஆர்சிடிசி பேக்கேஜ்கள்! திருப்பதி முதல் ராமேஸ்வரம் வரை...

Malathi Tamilselvan
Jan 30,2024
';

இந்தியன் ரயில்வே

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதற்கான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விவரம்...

';

ஐஆர்சிடிசி

டூர் பேக்கேஜ்களில் தென்னிந்தியாவுக்கான ஆன்மீக சுற்றுலா தொடர்பான திட்டங்கள், விலை மற்றும் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்

';

ராமேஸ்வரம்

திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் வரை உள்ள தென்னிந்தியாவில் உள்ள கோவில்களை நீங்கள் தரிசிக்க விரும்புபவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக இந்த பேக்கேஜ் இருக்கும்

';

தேகோ அப்னா தேஷ்

இந்தியன் ரயில்வே, தேகோ அப்னா தேஷ் என்ற திட்டத்தின் கீழ் தென்னிந்தியாவைச் சுற்றிப்பார்க்க பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயிலைத் தொடங்க உள்ளது.

';

பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயில்

மார்ச் 5 ஆம் தேதி இந்தூரில் இருந்து தொடங்கி மார்ச் 15 ஆம் தேதி இந்தூருக்கு திரும்பும். இந்த தொகுப்பு 10 இரவுகள் மற்றும் 11 நாட்கள் கொண்டது

';

கோவில்கள்

மல்லிகார்ஜுனா, திருப்பதி, ராமேஸ்வரம், மதுரை மற்றும் கன்னியாகுமரியில் உள்ள ஆலயங்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

';

கட்டணம்

ரூ.19,010 என்ற கட்டணம் ஒரு நபருக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்டிற்கான விளை ஆகும்.

';

குளிர்சாதன வகுப்பு

த்ரீ டயர் ஏசிக்கு ஒருவருக்கு ரூ.30,800 கட்டணம் என்றால், செகண்ட் ஏசியில் பயணிக்க விரும்பினால் ரூ.40,550 பயணக்கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது

';

VIEW ALL

Read Next Story