மீண்டும் அதிரடியாக உயரும் அகவிலைப்படி, ஜூலை முதல் கொண்டாட்டம் தான்

Published by: Malathi Tamilselvan | Apr 20, 2023

2023 ஜூலை 1

அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு எந்த அளவில் இருக்கும்?

Published by: Malathi Tamilselvan | Apr 20, 2023

42 சதவிகித அகவிலைப்படி

ஜனவரி 2023 முதல் 42 % அமலில் உள்ளது

Published by: Malathi Tamilselvan | Apr 20, 2023

7வது ஊதியக் குழுவின் பரிந்துரை

6 மாதங்களுக்கு ஒருமுறை டிஏ திருத்தம் செய்யப்படுகிறது

Published by: Malathi Tamilselvan | Apr 20, 2023

டிஏ உயர்வு ஏப்ரல் 28

அகவிலைப்படி தொடர்பான புதிய கணக்கீடு ஏப்ரல் 28 அறிவிக்கப்படும்

Published by: Malathi Tamilselvan | Apr 20, 2023

அகவிலைப்படியில் திருத்தம்

6 மாத சிபிஐ-ஐடபிள்யூ குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்றது

Published by: Malathi Tamilselvan | Apr 20, 2023

AICPI-IW இன் புள்ளிவிவரங்கள்,

ஜூலையில் எவ்வளவு அகவிலைப்படி உயரும் என்பதைத் தீர்மானிக்கும்

Published by: Malathi Tamilselvan | Apr 20, 2023

அகவிலைப்படி நிர்ணயம்

இதுவரை குறியீட்டு அடிப்படையில் அகவிலைப்படி 43.79ஐ எட்டியுள்ளது

Published by: Malathi Tamilselvan | Apr 20, 2023

VIEW ALL

Read Next Story