கடன் வாங்கப்போறீங்களா? இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்

Published by: Sripriya Sambathkumar | Jun 08, 2024

கிரெடிட் கார்டுகள்

பல சமயங்களில் கட்டணங்களை செலுத்த மக்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள்.

Published by: Sripriya Sambathkumar | Jun 08, 2024

பர்சனல் லோன்

சிலர் கிரெடிட் கார்டுகளை விட பர்சனல் லோன்கள் சிறந்தவை என நினைக்கிறார்கள். சிலரோ தனிப்பட்ட கடன்களை விட கிரெட் கார்டுகளே சிறந்தவை என கருதுகிறார்கள்.

Published by: Sripriya Sambathkumar | Jun 08, 2024

சிபில் ஸ்கோர்

சிபில் ஸ்கோர் நன்றாக இருந்தால் மலிவான வட்டி விகிதத்தில் தனிப்பட்ட கடன்கள் கிடைக்கும்

Published by: Sripriya Sambathkumar | Jun 08, 2024

கடன்

போதுமான அளவு ஆராய்ச்சி செய்யாமல் கடன்களை வாங்குவது நல்லதல்ல. கடன் வாங்கும் பொழுது வங்கிகள் அல்லது கடன் கொடுப்பவரிடம் சில விஷயங்களை கட்டாயம் கேட்க வேண்டும்

Published by: Sripriya Sambathkumar | Jun 08, 2024

வட்டி விகிதம்

கடன் வாங்கும் முன் வட்டி விகிதத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். கடனை செலுத்தும் கால அளவு பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Jun 08, 2024

கால அளவு

கடனின் கால அளவு அதிகமாக இருந்தால் இஎம்ஐ குறித்து விவரமாக புரிந்து கொள்வது நல்லது

Published by: Sripriya Sambathkumar | Jun 08, 2024

கட்டணங்கள்

பிற கட்டணங்கள் மற்றும் சார்ஜுகள் பற்றிய விவரத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்

Published by: Sripriya Sambathkumar | Jun 08, 2024

ப்ரி-குளோசர்

கடன்களின் ப்ரி-குளோசர் செயல்முறை பற்றிய புரிதலும் அவசியம்.

Published by: Sripriya Sambathkumar | Jun 08, 2024

VIEW ALL

Read Next Story