கார் லோன் வாங்க போறீங்களா.... ‘இந்த’ விஷயங்களை மறக்காதீங்க!

';

கார்

கார் என்பது ஆடம்பரம் என்று கருதப்பட்ட காலம் போய் இன்றியமையாத ஒன்றாக கார் மாறியுள்ளது. எனினும் கார் வாங்குவது என்பது தங்க வாங்குவதை போல் முதலீடு அல்ல. அதன் மதிப்பு குறையுமே தவிர கூடாது.

';

கார் கடன்

கார் வாங்குவதற்கு முன்பு என்ன விலையில் கார் வாங்கினால் நமக்கு கடனை திரும்ப செலுத்த முடியும், என சிந்தித்து காருக்கான கடனுக்கு விண்ணப்பிப்பதே சிறந்தது.

';

பல வங்கிகள் மற்றும் NBFC நிதி நிறுவனங்கள் மூலம் கார் கடன் 8.5% முதல் 9% வரையான வட்டி விகிதத்தில் கிடைக்கிறது

';

சிபில் ஸ்கோர்

கார் கடன் தொகைக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும். மேலும் சிறப்பான சிபில் ஸ்கோர் உள்ளவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு.

';

காலம்

கார் கடனை எவ்வளவு ஆண்டுகளில் திரும்ப செலுத்துவீர்கள் என்பதை முன்கூட்டியே கணக்கிடுவது அவசியம்.

';

வட்டி விகிதம்

கடனை திரும்ப செலுத்தும் கால அளவை பொறுத்து கடனுக்கான வட்டி விகிதம், EMI ஆகியவை இருக்கும்.

';

தேய்மானம்

காரில் அதிகம் பயன்படுத்தும் போது, அதன் பராமரிப்பு அதிகம் இருக்கும். அதே போன்று தேய்மானம் மற்றும் மறுவிற்பனை மதிப்பும் குறைவாகவே இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story