ஓய்வு காலத்தில் ஜாலியாக வாழ இதில் முதலீடு செய்யலாம்...!

Published by: Sudharsan G | Sep 18, 2023

ஊழியர்கள்

நீங்கள் தனியாரோ அல்லது அரசு ஊழியரோ நிச்சயம் உங்களின் ஓய்வு காலத்தை திட்டமிட வேண்டும்.

Published by: Sudharsan G | Sep 18, 2023

பல திட்டங்கள்

ஓய்வு காலத்தில் நல்ல வருவாயை பெற தற்போதே நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். அதற்கு பல நல்ல திட்டங்கள் உள்ளன.

Published by: Sudharsan G | Sep 18, 2023

பொது வருங்கால வைப்பு நிதி

இது அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு உகந்த திட்டமாகும்.

Published by: Sudharsan G | Sep 18, 2023

ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் (EPS)

இதுவும் தனியார் ஊழியர்களுக்கு நல்ல, நிலையான வருமானத்தை தரும் திட்டம்.

Published by: Sudharsan G | Sep 18, 2023

மியூச்சுல் ஃபண்ட்

இது தனியார் ஊழியர்களுக்கு நல்ல வருமானத்தை தரும். SIP-இல் முதலீடு செய்வதன் மூலம் நிலையான வருமானம் வரும்.

Published by: Sudharsan G | Sep 18, 2023

தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS)

நீண்ட கால சேமிப்பு திட்டமான இதுவும் தனியார் ஊழியர்களுக்கு தகுந்தது.

Published by: Sudharsan G | Sep 18, 2023

தனியார் ஓய்வூதிய திட்டங்கள்

தனியார் ஊழியர்களுக்கு அவரவர் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்கள் உள்ளன.

Published by: Sudharsan G | Sep 18, 2023

இவற்றை தவிர

மேற்கூறியவற்றை தவிர பல காப்பீடு நிறுவனங்களும் ஓய்வூதிய திட்டங்களை கொண்டுள்ளன.

Published by: Sudharsan G | Sep 18, 2023

VIEW ALL

Read Next Story