பெண்களே... இளம் வயதிலேயே செல்வந்தராக... இதை கடைபிடியுங்கள்

Vidya Gopalakrishnan
Feb 26,2024
';

திறமை

பணத்தை முதலீடு செய்வதற்கு முன்பாக, உங்களை திறமையை வளர்த்துக் கொள்ள, செலவு செய்யுங்கள். இதன் மூலம் சம்பாதிக்கும் திறன் மேம்படும்.

';

சேமிப்பு

சம்பாதிக்க தொடங்கியதுமே, ஒரு பகுதியை சேமிக்க ஆரம்பியுங்கள். எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறீர்களோ, அந்த அளவிற்கு பணம் இரட்டிப்பாகும்.

';

நிதி குறிக்கோள்

நிதி குறிக்கோள்களை வகுத்துக் கொண்டு, செலவுகளை கட்டுப்படுத்தவும்.

';

முதலீடு

முதலீடு செய்யும்போது, வங்கி கணக்கை மட்டும் சாந்திராமல், ரியல் எஸ்டேட் பங்கு, பரஸ்பர நிதியம் என சூழ்நிலைக்கு ஏற்ப முதலீடு செய்யவும்.

';

வருமானம்

வருமானத்தை அதிகரிக்க, உங்கள் பணியுடன் கூடவே, ஃப்ரீ லைன்ஸ் பணியின் மூலம் வருமானம், வாடகை வருமானம் என ஏற்படுத்திக் கொள்ளவும்.

';

கடன்

கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அப்படியே வாங்கினாலும் அதிக வட்டி உள்ள கடன்களை முதலில் அடைக்கவும்.

';

சுகாதார காப்பீடு

எதிர்பாராத உடல்நல பிரச்சனைகளை சமாளிக்க சுகாதார காப்பீடு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

';

குறிப்பு

முதலீடு செய்யும் போது தகுந்த நிதி ஆலோசகரின் ஆலோசனையை கேட்டு முதலீடு செய்வதால், பணமும் பாதுகாப்பகா இருக்கும். வருமானமும் கூடும்.

';

VIEW ALL

Read Next Story