பரஸ்பர நிதியம்.. 2000 ரூபாயை 15 லட்சமாக மாற்றும் சூத்திரம்!

Published by: Vidya Gopalakrishnan | Dec 30, 2023

முதலீடு

சேமித்த பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்தால், ஆயிரங்களை மிக எளிதாக லட்சங்களாக மாற்றலாம்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 30, 2023

SIP

மாதம் ரூபாய் 2000 என்ற அளவில் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம் லட்சாதிபதியாக ஆக பரஸ்பர நிதியம் உதவும்

Published by: Vidya Gopalakrishnan | Dec 30, 2023

பரஸ்பர நிதியம்

குறிப்பிட்ட சில நிறுவனங்களில் செய்யப்படும் பரஸ்பர நிதிய முதலீடு, 45 சதவீத வருமானத்தை கொடுக்கிறது.

Published by: Vidya Gopalakrishnan | Dec 30, 2023

பம்பர் வருமானம்

நிப்பான் இந்தியா, டாட்டா நிறுவனம், பிரான்சின் இந்தியா போன்று சில கம்பெனிகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் 33 முதல் 45 சதவீத பம்பர் வருமானம் கொடுத்துள்ளது

Published by: Vidya Gopalakrishnan | Dec 30, 2023

ரூ. 2000

சிறந்த வருமானத்தை கொடுக்கும் பரஸ்பர நிதியத்தில் 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மாதம் 2 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் லட்சாதிபதி ஆகலாம்

Published by: Vidya Gopalakrishnan | Dec 30, 2023

ரூ.12 லட்சம்

சிறந்த நிறுவனத்தில் செய்யப்படும் பரஸ்பர நிதிய முதலீட்டின் மூலம் உங்களுக்கு கிட்டத்தட்ட 12 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 30, 2023

ரூ.15 லட்சம்

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும் மொத்த தொகை சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Dec 30, 2023

நிதி ஆலோசகர்

பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்யும் நிதி ஆலோசகரை அணுகி உங்களுக்கு ஏற்ற முதலீட்டை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

Published by: Vidya Gopalakrishnan | Dec 30, 2023

VIEW ALL

Read Next Story