NPS -இல் முக்கிய மாற்றம்: யாருக்கு இதனால் லாபம்? முழு விவரம் இதோ

';

பட்ஜெட்

பட்ஜெட்டில் பல எதிர்பார்ப்புகள் இருந்தன. எனினும் சில அறிவிப்புகள் மட்டுமே வெளியிடப்பட்டன.

';

தேசிய ஓய்வூதிய அமைப்பு

தேசிய ஓய்வூதிய அமைப்பான NPS -இல் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நிறுவனம் செய்யும் பங்களிப்பு 14% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

';

என்பிஎஸ் பங்களிப்பு

பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பு, பணியாளர் மற்றும் நிறுவனம் என இரு தரப்பும் பங்களிக்கும் NPS கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.

';

NPS

தாமாக இதில் பங்களிக்கும் நபர்களுக்கு இதனால் எந்த பலனும் கிடைக்காது.

';

மத்திய அரசு ஊழியர்கள்

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளைத் தவிர, NPS -இல் பங்களிக்கும் பிற முதலாளிகள் / நிறுவனங்கள் புதிய வரி விதிப்பில் உள்ள பணியாளர்களின் ஊதியத்தில் 14% -ஐ பங்களிக்க வேண்டும்.

';

என்பிஎஸ்

முன்னர் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமே நிறுவனங்களின் பங்களிப்பு 14% ஆக இருந்தது.

';

தனியார் நிறுவனங்கள்

தனியார் நிறுவனங்களை உள்ளடக்கிய பிற நிறுவனங்களுக்கு இது 10% மட்டுமே இருந்தது.

';

பழைய வரி முறை

பழைய வரி முறையில் ​​NPS பல நன்மைகளை வழங்குகிறது. ஊழியரின் பங்களிப்பில், பிரிவு 80CCD(1) மற்றும் பிரிவு 80C இன் கீழ் அவர்களது பங்களிப்பு ரூ 1.5 லட்சம் வரை விலக்குக்கு தகுதியுடையது.

';

புதிய வரி முறை

புதிய வரி முறையின் கீழ் பணியாளர்களின் பங்களிப்புகளுக்கு வரிச் சலுகைகளை கோர முடியாது.

';

VIEW ALL

Read Next Story