Post Office RD: ரூ.333 முதலீடு செய்து ரூ.17 லட்சம் ஈட்ட சிறந்த வழி இதோ

Sripriya Sambathkumar
Nov 09,2024
';

ஆர்டி

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் பிரபலமான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த திட்டங்களாக உள்ளன.

';

தபால் அலுவலக தொடர் வைப்பு திட்டம்

தபால் அலுவலக தொடர் வைப்பு திட்டம் அதாவது ரெக்கரிங் டெபாசிட் ஸ்கீம் மூலம் சிறிய முதலீட்டில் அதிக லாபம் காணலாம்

';

வருமானம்

இதில் தினமும் ரூ.333 சேமித்து லட்சங்களில் வருமானம் ஈட்டலாம். தினமும் ரூ.333 சேமித்து 17 லட்சம் ரூபாயை விட அதிக கார்பசை உருவாக்கலாம்.

';

லாபகரமான திட்டம்

இந்த திட்டம் ஆபத்து இல்லாத திட்டமாக இருப்பதோடு லாபகரமான திட்டமாகவும் இருக்கின்றது.

';

ஆர்டி கணக்கு

முதலீடு செய்வதில் இடைவெளி ஏற்பட்டால் 1% அபராதம் விதிக்கப்படும் 4 தவணைகள் தொடர்ச்சியாக தவணைத் தொகையை செலுத்தாவிட்டால் ஆர்டி கணக்கு (RD Account) தானாகவே மூடப்படும்.

';

வட்டி

இந்தத் திட்டத்தில் சுமார் 6.8% என்ற விகிதத்தில் ஆண்டு வட்டி கிடைக்கிறது.

';

கார்பஸ்

இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு தினமும் ரூ.333 சேமித்தால் ரூ.7,14,827 கார்பசை உருவாக்கலாம். 10 ஆண்டுகளுக்கு இந்த முதலீட்டை தொடர்ந்தால் ரூ.17,08,546 கிடைக்கும்.

';

பொறுப்பு துறப்பு

இந்த செய்தி உங்கள் தகவலுக்காக மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன், உங்கள் நிதி ஆலோசகரை கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

';

VIEW ALL

Read Next Story