வீட்டுக் கடன் வட்டியில் சலுகை வழங்கும் SBI... மிஸ் பண்ணாதீங்க!

Published by: Vidya Gopalakrishnan | Nov 29, 2023

SBI

பாரத ஸ்டேட் வங்கி (SBI) வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கான தனித்துவமான திட்டத்தின் கீழ், சலுகைகளை வழங்குகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Nov 29, 2023

வீட்டுக் கடன்

வீடு வாங்குவது அல்லது வீட்டை கட்டுவது அனைவருக்கும் உள்ள ஒரு கனவு.

Published by: Vidya Gopalakrishnan | Nov 29, 2023

சலுகை

வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கான தனித்துவமான திட்டத்தின் கீழ், எஸ்பிஐ 65 அடிப்படை புள்ளிகள் (bps) வரை சலுகைகளை வழங்குகிறது.

Published by: Vidya Gopalakrishnan | Nov 29, 2023

CIBIL ஸ்கோர்

CIBIL ஸ்கோர் சிறப்பாக இருந்தால், குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 29, 2023

750-800

CIBIL ஸ்கோர் 750-800 இருந்தால், 55 bps சலுகையுடன் 8.60 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் கிடைக்கும்.

Published by: Vidya Gopalakrishnan | Nov 29, 2023

கடைசி தேதி

வீட்டுக் கடன் சலுகைக்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 31ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by: Vidya Gopalakrishnan | Nov 29, 2023

வீட்டுக் கடன்

SBI வழங்கும் குறைந்த வட்டியில் கிடைக்கும் வீட்டுக் கடன் வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க!

Published by: Vidya Gopalakrishnan | Nov 29, 2023

VIEW ALL

Read Next Story