Oppo மொபைலுக்கு ரூ.7,500 தள்ளுபடி - எங்கு ஆப்பர் தெரியுமா?

Published by: Sudharsan G | Nov 29, 2023

புதிய மாடல்

Oppo Reno10 Pro Plus 5G மொபைல் அந்த நிறுவனத்தால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Published by: Sudharsan G | Nov 29, 2023

விஜய் சேல்ஸ்

இந்த மொபைல் விஜய் சேல்ஸ் ஸ்டோரில் 54 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது.

Published by: Sudharsan G | Nov 29, 2023

தள்ளுபடி

இந்த மொபைலுக்கு 3000 ரூபாய் உடனடி தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.

Published by: Sudharsan G | Nov 29, 2023

வங்கி அட்டை

ஹெச்எஸ்பிசி வங்கி கிரெடிட் ஈஎம்ஐ மூலம் இதனை வாங்கினால், ரூ.7,500 வரை தள்ளுபடி வரும்.

Published by: Sudharsan G | Nov 29, 2023

எக்ஸ்சேஞ்

இந்த மொபைலுக்கு எக்ஸ்சேஜ் ஆப்பரும் உள்ளது.

Published by: Sudharsan G | Nov 29, 2023

பிராஸஸர்

இது Snapdragon 8+ Gen 1 பிராஸஸருடன் வருகிறது.

Published by: Sudharsan G | Nov 29, 2023

கேமரா

செல்பீ கேமரா 32MP மற்றும் பின்பக்க கேமரா 50MP

Published by: Sudharsan G | Nov 29, 2023

VIEW ALL

Read Next Story