மலிவு விலையில் விமான டிக்கெட் புக் செய்வது எப்படி?

';


விமான டிக்கெட் விலை என்பது நேரத்துக்கு தகுந்தாற்போல் ஏற்றம் இறக்கம் இருக்கும்.

';


முன்கூட்டியே வெளிநாட்டு பயணங்களை திட்டமிட்டால் மட்டுமே விமான டிக்கெட்டுகளை குறைவான விலையில் வாங்க முடியும்.

';


அதேநேரத்தில் விமான டிக்கெட் விலைகளை கண்டுபிடித்து கொடுக்க சில டிராக்கர்களும் இருக்கின்றன.

';


அவற்றில் சரியாக கண்காணித்து வந்தால் சரியான நேரத்தில் விமான டிக்கெட் குறைந்த விலையில் பெறலாம்.

';


Sky Scanner என்ற வெப்சைட் பொதுவாக விமான டிக்கெட் விலையை உடனுக்குடன் அப்டேட் செய்து கொடுக்கிறது.

';


வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் பலரும் இந்த செயலியின் அப்டேட்டை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

';


இந்த வெப்சைட்டில் விமான டிக்கெட் எந்த நாட்டுக்கு இந்தியாவின் எந்த ஏர்போர்டில் இருந்து சென்றால் விலை குறைவாக இருக்கும் என்பதை காண்பிக்கும்.

';


அதற்கேற்ப நீங்கள் குறைந்த விலையில் விமான டிக்கெட்டை பெற்று பயணத்தை திட்டமிடலாம்.

';

VIEW ALL

Read Next Story